பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 : ஸ்டாலினுக்கு ராமதாஸ், முத்தரசன் வலியுறுத்தல்!
பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 எங்கே? தேர்தல் காலத்தில் ஒரு வேடம், மற்ற நேரத்தில் இன்னொரு வேடமா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான பரிசுத்தொகையை தமிழக அரசு கடந்த 28ஆம் தேதி அறிவித்தது. அதில், ஒரு கிலோ அரிசி, சர்க்கரை ஆகியவற்றுடன் ஒரு முழுக் கரும்பும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வழக்கமாக பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்படும் ரொக்கம் இந்த ஆண்டு அறிவிக்கப்படவில்லை. மழை வெள்ள பாதிப்பால் ஏற்பட்ட […]
தொடர்ந்து படியுங்கள்