எங்களின் வெற்றிக்கு இதுதான் காரணம்: மனம் திறந்த சூர்யா

எங்களின் வெற்றிக்கு இதுதான் காரணம்: மனம் திறந்த சூர்யா

தனியே இங்கு யாரும் ஜெயிக்க முடியாது. இதற்கு பின் அம்மா, மனைவி, குழந்தை என பெண்களின் தியாகம் இருக்கிறது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.