முஸ்லீம்களுக்கு எதிராக நான் பேசவே இல்லையே… யூடர்ன் அடித்த மோடி…உண்மையில் என்னென்ன பேசினார் பார்ப்போமா?
|

முஸ்லீம்களுக்கு எதிராக நான் பேசவே இல்லையே… யூடர்ன் அடித்த மோடி…உண்மையில் என்னென்ன பேசினார் பார்ப்போமா?

பிரதமர் நியூஸ் 18 ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் முஸ்லீம்களுக்கு எதிராக நான் பேசவில்லை என்று குறிப்பிட்டிருப்பது அனைவரையும் வியப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.