ராஜா இசையில்…மம்மி சொல்லும் வார்த்தை!

இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள  ‘மம்மி சொல்லும் வார்த்தை’ பாடலை, பா.விஜய் எழுதியுள்ளார், பிரியா மாலி, சரத் சந்தோஷ், ஹிருத்திக் ஜெயகிஷ், நேஹா கிரிஷ், பத்மஜா ஸ்ரீனிவாசன் மற்றும் RS ரக்தக்‌ஷ் ஆகியோர் இப்பாடலைப் பாடியுள்ளனர்.  நடன இயக்குநர் ஆடம் முர்ரே இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”நெஞ்சை பூ போல் கொய்தவளே” ஹாரிஸ் ஜெயராஜ் 10 தகவல்கள்!

தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்பவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவரது பல பாடல்கள் 90’ஸ் கிட்ஸின் ஃபேவரைட் பிளே லிஸ்டுகளை எப்போதும் ஆக்கிரமித்திருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

9 மணி நேர அறுவைசிகிச்சை: சாக்ஸோபோன் வாசித்த நோயாளி!

இத்தாலியத் தேசிய கீதத்துடன் தனது சாக்ஸோபோன் வாசிப்பைத் தொடங்கிய நோயாளி, பின்னர் 1970 ஆம் ஆண்டு வெளியான ‘லவ் ஸ்டோரி’ திரைப்படத்தின் தீம் பாடலையும் வாசித்து அசத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா

1997-ஆம் ஆண்டு வெளியான சரத்குமாரின் அரவிந்தன் படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

தொடர்ந்து படியுங்கள்