அமீரின் “உயிர் தமிழுக்கு” ரிலீஸ் எப்போது?
இயக்குநர் அமீர் நாயகனாக நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இயக்குநர் அமீர் நாயகனாக நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஆதீனங்கள் முன்வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகிய முக்கிய அமைச்சர்கள் கூட இரண்டாம் வரிசையில் அமர வைக்கப்பட்டனர்
தொடர்ந்து படியுங்கள்டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ‘மாடர்ன் லவ் சென்னை’ எனும் ஆந்தாலாஜி பாணியிலான திரைப்படம் தயாராகியிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்திரையில் மனித முகங்களே அதிகமும் தென்படுகின்றன; என்றபோதிலும், அவற்றை அழகுறக் காட்டுவதில் மெனக்கெட்டிருக்கிறது ரவி வர்மனின் ஒளிப்பதிவு.
தொடர்ந்து படியுங்கள்இன்னும் 4 ஆண்டுகளில் இந்நிகழ்ச்சி என்பது நூற்றாண்டு விழாவாக நடைபெறப் போகிறது. அதிலும் நான் உறுதியாக கலந்துகொள்வேன் என்று நம்புகிறேன். இசை வளர்த்தல் என்பது கலை வளர்த்தல்.
தொடர்ந்து படியுங்கள்ஸ்ரீராம் சர்மா அரசியல் பாற்பட்டதுதான் உலகம் எனில், கலைகள் பாற்பட்டதாம் வரலாறு ! மேற்கத்திய மண்ணில் MAILLOL – VAN GOGH எனும் சிற்பியும் ஓவியனும் இன்றளவும் நிலைத்து நிற்கிறார்கள். அன்றவர்களை ஆண்ட மன்னர்களின் பெயர்களை யாரறிவார்கள் ? பீதோவான் – அவர் வாழ்ந்த வியன்னா நகரம் ஆஸ்திரியாவின் மூன்றில் ஒரு பங்கே கொண்டது. இன்று உலகமெங்கும் அது அடையாளம் கொள்கிறதெனில் காரணம், பீதோவான் எனும் ஆய்ந்த மேதையின் இசை குறிப்புகளே !. அது ஒரு புறமிருக்க… […]
தொடர்ந்து படியுங்கள்ஸ்ரீராம் சர்மா தமிழக மண்ணில் லைட் ம்யூஸிக் கச்சேரி என்றால் லக்ஷ்மண் ஸ்ருதி என்ற பெயரை தவிர்க்க முடியாது. 90 களில் எழுந்து இதுகாறும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகளை நடத்தியிருக்கும் மாபெரும் நிறுவனம் அது. ஆம், அதை நிறுவனம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏறத்தாழ 100 கலைஞர்களுக்கு அன்றாடம் வேலை கொடுத்துக் கொண்டிருக்கும் நிறுவனம் அது. அந்த நிறுவனத்தின் சூத்திரதாரிகள் ராமனும் லக்ஷ்மணனும். என்னில் வயது மூத்தவர்கள்தான் என்றாலும் நட்போடு அணைத்துப் பழகக் கூடியவர்கள். எனது […]
தொடர்ந்து படியுங்கள்