மஹிந்த்ரா SUV க்குள் மயக்கப் போகும் ஏ.ஆர்.ரகுமான்

மஹிந்த்ரா நிறுவனம் இந்த பிஇ 05 காருக்கான சத்தத்தை வடிவமைக்கும் பொறுப்பை பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானிடம் வழங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எளிய மக்களின் வாழ்வைச் சுவாரஸ்யமாகச் சொன்ன ‘காக்கா முட்டை’

’திரைப்படம் என்பது வணிகமா, கலையா என்ற விவாதம் ஒருபுறம் இருக்கட்டும். முதலில் ஒரு திரைப்படம் என்பது ரசிகர்களுக்கு ஏதோ ஒருவகையில் பயனுள்ளதாக இருக்க வேண்டும்’ என்று வாதிடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

துபாயில் செட்டில் ஆன யுவன்

இளையராஜாவின் மகன் என்கிற அறிமுகத்துடன் 1996 ஆம் ஆண்டில், தனது 16 வயதில், அரவிந்தன் என்ற திரைப்படத்திற்காக இசையமைத்து , தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார் யுவன் ஷங்கர் ராஜா.

தொடர்ந்து படியுங்கள்

சர்ச்சையில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் பாடல்!

1971-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த போரில் கம்பீரமாக போரிட்ட கேப்டன் பல்ராம் சிங் மேத்தா அவர்களின் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் பிப்பா.

தொடர்ந்து படியுங்கள்

மிஷ்கின் நம்பரை இப்படி தான் பதிவு செய்து வைத்துள்ளேன்: பாலா

மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “டெவில்”. 

தொடர்ந்து படியுங்கள்

நானியின் “ஹாய் நான்னா” டீசர் வெளியானது: ஸ்பெஷல் என்ன?

நடிகர் நானி நடிப்பில் அறிமுக இயக்குனர் சௌரவ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ஹாய் நான்னா”.  இந்த படத்தை வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்  தயாரித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பூங்கா நகரம் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்: ஸ்பெஷல் என்ன?

பூங்கா நகரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இன்று (செப்டம்பர் 18) வெளியிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி- தொடரும் செக்யூரிட்டி சர்ச்சைகள்!

கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் நடந்த  இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி தொடர்பான சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

மார்க் ஆண்டனி: விமர்சனம்!

விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சுனில், ரீது வர்மா, ஒய்.ஜி.மகேந்திரா, நிழல்கள் ரவி உட்படப் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் ஜி.வி.பிரகாஷ்குமார்

தொடர்ந்து படியுங்கள்
kalanithi maran gift rajinikanth bmw x7 car

ரஜினிக்கு கலாநிதி கொடுத்த BMW x7: எத்தனை கோடி தெரியுமா?

படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஜெயிலர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு நேற்று சென்றார்.

தொடர்ந்து படியுங்கள்