வெயிலை இசையால் அழகாக்கிய ஜி.வி.பிரகாஷின் கதை!

முதல் படத்திலேயே அனைவரின் கவனம் ஈர்த்தார். கிரீடம், பொல்லாதவன், நான் அவள் அது , சேவல், அங்காடி தெரு , ஆயிரத்தில் ஓருவன், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், மதராசபட்டினம், ஆடுகளம் , தெய்வத்திருமகள், மயக்கம் என்ன, பொழுதும் உன் கற்பனைகள், ஓரம் போ, எவனோ ஒருவன், காளை, குசேலன் , சகுனி, தாண்டவம், ஏன் என்றால் காதல் என்பேன், பென்சில், அசுரன், சூரரைப் போற்று போன்ற படங்களின் மூலம் வெற்றிப்படிகளில் ஏறி உச்சாணிக்கொம்பில் எட்டினார்.

தொடர்ந்து படியுங்கள்

தனியார் பள்ளிகளை விளாசும் தனுஷின் ‘வாத்தி’: ஜூலை 28இல் டீசர்!

இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ், இன்று (ஜூலை 25) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தின் முதல் போஸ்டர் ஜூலை 27ஆம் தேதியும், டீஸர் ஜூலை 28ஆம் தேதியும் வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

என் வாழ்வின் முக்கியமான நாள்: தேசிய விருது பற்றி ஜி.வி.பிரகாஷ் குமார்

அவருடன் பணியாற்றும் இசைக்குழுவினருக்கும் நன்றி சொல்லியிருக்கும் அவர், ட்வீட்டின் இறுதியில், ’இன்றைய நாள் என் வாழ்வின் முக்கியமான நாள்’ எனப் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்