டாப் 10 நியூஸ்: அமித்ஷா மத்திய பிரதேச பயணம் முதல் இளையராஜா இசை கச்சேரி வரை!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எல்லை பாதுகாப்பு படை துப்பாக்கிச்சூடு ரேஞ்ச் வளாகத்தில் 11 லட்சம் மரங்கள் நடும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூலை 14) கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
Santhosh Narayanan's Neeye Oli

இசை நிகழ்ச்சியை இப்படித்தான் நடத்த வேண்டும்… ரசிகர்களை மகிழ்வித்த ‘நீயே ஒளி’

‘அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு கேளிக்கை வரி:  சென்னை மாநகராட்சி நோட்டீஸ்! 

ரகுமான் இசை நிகழ்ச்சி தொடர்பான கேளிக்கை வரியை செலுத்துமாறு நோட்டீஸ் அளிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: நெரிசல், ஊழல்… ஆன் லைன் புகார்கள்! ரகுமான் மீது வழக்கு?

தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ், ‘நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் டிஸ்கஸ் செய்து இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்வோம்’ என்கிறார்

தொடர்ந்து படியுங்கள்
AR rahman music concert is cancelled

இசை நிகழ்ச்சி ரத்து: ஏமாந்த ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் ஆறுதல்!

ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி ரத்தானதால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

யுவன் இசை நிகழ்ச்சி : 5 பேர் காயம்!

கோவையில் இன்று (அக்டோபர் 8) யுவன் சங்கர் ராஜா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஜஸ்டின் பீபர் கச்சேரி இந்தியாவில் நடக்காதா… ஏன்?

ஜஸ்டின் பீபர் அடுத்தமாதம் இந்தியாவில் நடத்த இருந்த இசை நிகழ்ச்சி அதிகாரப்பூர்வாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்