காளான் சமைக்கப் போறீங்களா

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – காளான் சமைக்கப் போறீங்களா… இதை கவனத்தில் கொள்ளுங்கள்!

காடுகளில், தோட்டங்களில் தானாக முளைக்கும் காளான்களும் உண்டு. அனைத்து காளான்களுமே உண்ணத்தகுந்தவை அல்ல.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : ஆலு – மஷ்ரூம் கறி

ஹெல்த்தி உணவு வரிசையில் இந்த ஆலு – மஷ்ரூம் கறிக்குத் தனியிடம் உண்டு. எளிதாகச் செய்யக்கூடிய இந்த கரி, சப்பாத்தி, பரோட்டாவுக்கு நல்ல காம்பினேஷனாக அமையும்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : மஷ்ரூம் மசாலா ஆம்லெட்

சிக்கன், மட்டன் என மாமிசங்களில் எதையும் விட்டுவைக்காமல் வெளுத்துக்கட்டும் அசைவ ஆர்வலர்களை மகிழ்விக்கும் இந்த மஷ்ரூம் மசாலா ஆம்லெட்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : மஷ்ரூம் மஞ்சூரியன்

வித்தியாசமாகச் சாப்பிட விரும்பும் அசைவப் பிரியர்களுக்கு பறப்பன, நடப்பன, ஊர்வன, நீந்துவனவென்று நிறைய சாய்சஸ் உண்டு. ஆனால், சைவம் விரும்புபவர்களுக்கு…  அதிகபட்சம் பன்னீர் பட்டர் மசாலா, கோபி மஞ்சூரியன், மஷ்ரூம் ஃப்ரை…  அவ்வளவு தான். அந்த வகையில் வித்தியாசமானது இந்த காளான் மஞ்சூரியன்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: மஷ்ரூம் சுக்கா

விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தையும் மனித உடலுக்கு முழுமையான சத்துகளையும் கொடுக்கும் காளான் சுவையானதும்கூட. இப்படிப்பட்ட காளானில் இந்த சுக்கா செய்து அசத்த இந்த ரெசிப்பி உதவும்.  சாம்பார், ரசம் சாதத்துக்கு நல்ல காம்பினேஷன் இது.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: ஸ்டஃப்டு மஷ்ரூம்

அசைவ ருசி வேண்டும். ஆனால், சைவமாக இருக்க வேண்டும்…. இப்படியொரு பிரிவினரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கான மெனுவில் மஷ்ரூமுக்கு முக்கிய இடமுண்டு. அப்படி மஷ்ரூமில் செய்து அசத்தக்கூடிய வெரைட்டி இந்த ஸ்டஃப்டு மஷ்ரூம்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: ஈஸி மஷ்ரூம் ஃப்ரை

உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துகளைக் கொண்டுள்ளது. உடலில் கொழுப்பைக் குறைக்க உதவும் காளானில் இந்த ஈஸி மஷ்ரூம் ஃப்ரை செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : பனிவரகு – மஷ்ரூம் – டொமேட்டோ சூப்!

பனிவரகு – மஷ்ரூம் – டொமேட்டோ சூப் – நட்சத்திர ஹோட்டல்களில் பலமான விருந்துக்கான முன் தயாரிப்புகளில் ஒன்றாகப் பரிமாறப்பட்டவை சூப் வகைகள்.

தொடர்ந்து படியுங்கள்