full list of players CSK ipl auction 2024

ரச்சின் முதல் ராவ் வரை: சிஎஸ்கே ஏலம் எடுத்த வீரர்களின் முழு பட்டியல் இதோ!

வரும் 2024 ஐபிஎல் தொடரை முன்னிட்டு இன்று (டிசம்பர் 19) நடைபெற்ற ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தம் 6 வீரர்களை வாங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
india vs bangladesh ODI World Cup 2023

ODI World Cup 2023: 4 போட்டிகளில் 4 வெற்றி.. அசத்தும் இந்தியா!

257 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியான துவக்கம் அளித்தார். ஆனால், எதிர்பாராத விதமாக அவர் 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில், அதே அதிரடியை வெளிப்படுத்திய சுப்மன் கில், அரைசதம் கடந்து 53 ரன்களுக்கு வெளியேறினார்.

தொடர்ந்து படியுங்கள்