women murder at duraipakkam

சூட்கேசில் பெண் சடலம்… வீட்டுக்குள் ஹாயாக உறங்கிக் கொண்டிருந்த கொலையாளி?

அந்த பகுதியிலுள்ள மக்கள் கூறுகையில், 15 நாட்களுக்கு முன்தான் அந்த வீட்டுக்கு மணி வந்ததாகவும் வேலை தேடி கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

புதுச்சேரி சிறுமியை சீரழித்து கொன்றவர் சிறையில் உயிரை மாய்த்த பின்னணி!

கழிவறைக்கு மட்டும் உள்ளே சென்று வருவதாக கூறப்படுகிறது. இருவருக்கும் தனித்தனியாக துண்டு கொடுக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

கொல்வதற்கு முன், ரசிகரின் பிரைவேட் பார்ட்சை கருக்கிய நடிகர் தர்ஷன்

.ஒரு புகைப்படத்தில் உடலில் சட்டை இல்லாமல் ரேணுகாசாமி கதறி அழுதபடி உள்ளார். ரேணுகாசாமியின் பின்னால் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

தொடர்ந்து படியுங்கள்

ஓய்வு பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் கொலை… மதிமுக மாவட்ட செயலாளர் கைது!

காஞ்சிபுரத்தில் ஓய்வு பெற்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மதிமுக மாவட்ட செயலாளரான வளையாபதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவர் இறந்து விட்டது போல நாடகம்… சிக்க வைத்த கழுத்து!

பின்னர், போலியாக விபத்தை ஏற்படுத்தி அந்த இடத்தில் பிச்சைக்காரரின் உடலை போட்டுள்ளனர். இதற்கு , முனுசாமியின் மனைவி ஷில்பா ராணியும் துணையாக இருந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அக்காவை கொன்றவருக்கு ராக்கி கட்டும் கன்னியாஸ்திரி… 16 ஆண்டுகளாக தொடரும் பந்தம்!

தொடர்ந்து, ராணி மரியாவின் வயது முதிர்ந்த பெற்றோரை கேரளா சென்று  நேரில் சந்தித்து தன் செயலுக்காக மன்னிப்பு கேட்டார். தங்கள் மகளை கொன்றவர் என்று கருதாமல், அவர்களும் மன்னித்து விட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

வீட்டில் இறப்பு ஏற்பட்டால் கடனை திருப்பி கேட்க மாட்டார்கள்… மகளை கொன்ற தாய்!

அமாவாசைக்குள் கடனை அடைப்பதாக கடன்காரர்களிடம் கூறிய நிலையில், வீட்டில் மரணம் நிகழ்ந்தால் கடனை கேட்க மாட்டார்கள் என்று கருதி  பெற்ற மகளையே தாய் கொன்ற அதிர்ச்சி சம்பவம் கள்ளக்குறிச்சியில் நடந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அமாவாசை இரவு..  ஒன்றிணைந்த எதிரிகள்… சிறையில் போட்ட ஸ்கெட்ச்: ஆம்ஸ்ட்ராங் கொலையில் அவிழும் முடிச்சுகள்! 

திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ்., விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்களில் இருந்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வரை இந்தக் கொலைக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த ஆற்காடு சுரேஷ் கும்பல்? பகீர் தகவல்கள்!

ஆருத்ரா கோல்டு பண மோசடியில் பாதிக்கப்பட்ட சிலருக்கு, தற்போது கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் பணம் கேட்டு வாங்கி கொடுத்திருக்கிறார். அதேசமயம் ஆற்காடு சுரேஷ் அந்நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்