சட்டீஸ்கர் மாநிலம் கரியாபந்து மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு 9 வயது சிறுமியை காணவில்லை என போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், காட்டுப் பகுதியில் சிறுமியின் உடல் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அதாவது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அந்த சிறுமி இறந்த பிறகும் சடலத்துடன் உடலுறவு செய்யப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, நீல்காந்த் […]
தொடர்ந்து படியுங்கள்