முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை: ஸ்டாலின் அறிவிப்பு!
முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்கலைஞரின் மருமகனும் முரசொலி பத்திரிகையின் ஆசிரியருமான முரசொலி செல்வம் கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
தொடர்ந்து படியுங்கள்அக்டோபர் 10 ஆம் தேதி காலை பெங்களூருவில் காலமான முரசொலி செல்வத்தின் உடல் அன்று மாலையே சென்னை கோபாலபுரத்தில் இருக்கும் கலைஞரின் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்கலைஞரின் மருமகனும் முரசொலி பத்திரிகையின் ஆசிரியருமான முரசொலி செல்வம் நேற்று காலை பெங்களூருவில் மாரடைப்பு காரணமாக காலமானார்.
தொடர்ந்து படியுங்கள்முரசொலி நினைவலைகள் புத்தகத்தில் கலைஞர் குறித்து முரசொலி செல்வம் எழுதிய சம்பவத்தை குறிப்பிட்டு வழக்கறிஞர் அருள்மொழி பாரதி இன்று (அக்டோபர் 11) இரங்கல் தெரிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன், முரசொலி செல்வத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
தொடர்ந்து படியுங்கள்கலைஞர் மருமகனும், முரசொலி பத்திரிகையின் ஆசிரியருமான முரசொலி செல்வம் நேற்று காலை, பெங்களூருவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
தொடர்ந்து படியுங்கள்மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன்
தொடர்ந்து படியுங்கள்முரசொலி செல்வத்தின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின் அவரது நெஞ்சில் இரு கைகளையும், தலையையும் வைத்து கதறி அழுதார்.
தொடர்ந்து படியுங்கள்இவ்வாறு திமுகவுக்கு பல கேடயங்களையும், ஆயுதங்களையும் தன் அனுபவ எழுத்தின் மூலம் தந்தவர் முரசொலி செல்வம்.
தொடர்ந்து படியுங்கள்