new zealand scripts history

டெஸ்ட் கிரிக்கெட்… இந்தியாவை வாஷ்அவுட் செய்த நியூசிலாந்து

மும்பையில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில், இந்தியாவை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைபற்றி வரலாறு படைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இதற்காகத்தான் மும்பையில் குடியேறினேன் : நடிகர் சூர்யா அளிக்கும் விளக்கம்!

அதனால்தான் சொல்கிறேன்… ஒரு ஆணுக்கு என்னென்ன விஷயங்கள் வாழ்க்கையில் தேவைப்படுகிறதோ, எதற்காகவெல்லாம் அவன் ஓடுகிறோனோ… அதெல்லாம் ஒரு பெண்ணுக்கும் தேவைப்படுகிறது

தொடர்ந்து படியுங்கள்
9-Year-Old Girl in ICU After Teacher Slaps

ஆசிரியர் தாக்கியதில் ஐசியூ-வில் உள்ள ஒன்பது வயது மாணவி!

காதுக்கு அருகே டியூசன் ஆசிரியர், இருமுறை பலமாக அறைந்ததில், மூளைக் காயமடைந்த ஒன்பது வயது மாணவி, வென்டிலேட்டர் உதவியோடு கவலைக்கிடமான நிலையில் ஐசியூ-வில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜெமிமா தந்தை மீதான மதப்பிரச்சார குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – மும்பை ஜிம்கானா தலைவர்

Brother Manuel Ministries என்ற பெயரில் கார் ஜிம்கானாவில் கூட்டங்களை நடத்தியுள்ளனர். இவை அனைத்தும் ஜெமிமாவின் பெயரில் புக் செய்யப்பட்டு நடத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

ஓவர் வெயிட்… பிரித்வி ஷா ரஞ்சி போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்!

ஃபார்மிலும் இல்லை, உடல் எடையும் அதிகம் இதனால் களத்தில் மெதுவாக ஓடுவது போன்ற கோளாறுகள் அவரிடத்தில் உள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்

வாய்க்கு பூட்டு மும்பைக்கு ஜூட்… பாடகி சுசித்ரா திடீர் முடிவு!

கடந்த சில ஆண்டுகளாக பல பிரபலங்களையும் பற்றி தாறுமாறாக பேசியுள்ள விசித்ரா, கவிஞர் வைரமுத்து மீதும் பாலியல் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து படியுங்கள்

60 ஆயிரமாக சுருங்கிய பார்சி மக்கள்… சிங்கிளாக வாழ்வதால் உருவான சிக்கல்!

அதே போல, பார்சி பெண்கள் வேறு இன ஆணை காதலித்து திருமணம் செய்தால் அவர்களை தள்ளி வைத்து விடுகிறார்கள். தாய், தந்தை உள்ளிட்ட உறவினர்கள் இறந்தால் கூட அவர்களை பார்க்கவும் அனுமதிப்பதில்லை.

தொடர்ந்து படியுங்கள்

அன்று நிராகரிப்பு… இன்று வரவேற்பு!- கௌதம் அதானி வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யம்!

 ஜெய் ஹிந்த் கல்லூரி இந்த ஆசிரியர் தினத்துக்கு கௌதம் அதானியை சிறப்பு விருந்தினராக பேச அழைத்தது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 நியூஸ்: விக்கிரவாண்டி வாக்கு எண்ணிக்கை முதல் மோடி மும்பை பயணம் வரை!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(ஜூலை 13) நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்