ipl2024 hardik bumrah Instagram

IPL2024: மும்பை இந்தியன்ஸை அன்பாலோ செய்த பும்ரா… ஹர்திக்கால் அணிக்குள் வீசும் புயல்?

ஹர்திக் பாண்டியா வருகையால் மும்பை அணியில் பல புதிய புயல்கள் உருவாகி இருப்பதாக, தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்
ipl2024 hardik pandya Mumbai Indians

IPL2024: கடைசி வரை நீடித்த போராட்டம்… தாய் கழகத்தில் இணைந்தார் ஹர்திக்

கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை கிளப்பிய ஹர்திக் பாண்டியா விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
ipl2024 rohit sharma rejected hardik pandya

IPL 2024: ஹர்திக் பாண்டியா மும்பைக்கு வேணாம்… நிராகரித்தாரா கேப்டன் ரோஹித்?

ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு வருவாரா? இல்லை குஜராத் அணியிலேயே தொடர்வாரா? இந்த விவகாரம் தான் நேற்று சமூக வலைதளங்களில் மிகுந்த விவாதத்திற்கு உள்ளானது.

தொடர்ந்து படியுங்கள்

குஜராத்தா? மும்பையா? ஹர்திக் பாண்டியா நிலைமை இப்படி ஆகிடுச்சே!

கேப்டனாக ஹர்திக் பாண்டியா தொடர்வார் என குஜராத் அறிவித்த நிலையில்,  ஒப்பந்தப்படி மும்பை அணிக்கு அவர் வாங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

IPL2024: மீண்டும் தாய் கழகத்திற்கு திரும்பும் ஹர்திக்… ரோஹித்தின் நிலை என்ன?

குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. வருகின்ற டிசம்பர் 19-ம் தேதி ஐபிஎல் மினி ஏலம் துபாயில் நடைபெறவுள்ளது. ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை பிற அணிகளில் இருந்து வாங்கவோ, விற்கவோ செய்யலாம். இதனால் தற்போது ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்குவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. இந்த நிலையில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை […]

தொடர்ந்து படியுங்கள்

சுப்மன் கில் அதிரடி: மும்பையை பறக்க விட்ட குஜராத்

சூர்ய குமாரின் விக்கெட் விழுந்ததும் மும்பை அணியின் நம்பிக்கை தகர்ந்தது. அடுத்து வந்தவர்களில் விஷ்ணு வினோத் 5 ரன்னும், டிம் டேவிட், கிறிஸ் ஜோர்டன் தலா 2 ரன்களும், பியூஷ் சாவ்லா ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். 18.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மும்பை அணி 171 ரன்கள் மட்டுமே எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இறுதி போட்டிக்கு செல்லப்போவது யார்? குஜராத்-மும்பை பலப்பரீட்சை!

மும்பை அணியை பொறுத்த வரையிலும் தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன், கேப்டன் ரோகித் சர்மா நல்ல தொடக்கம் அமைத்து தருவது அவசியம். மிடில் ஆர்டரில் கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா பலம் சேர்க்கின்றனர். டிம் டேவிட், நேஹல் வதேரா தங்கள் பங்களிப்பை கொடுக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

மும்பை அணி அசத்தல்: வெளியேறியது லக்னோ

மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மேத்வால் 5 விக்கெட்டுகளும், கிரிஷ் ஜோர்டான் மற்றும் பியூஸ் சாவ்லா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து படியுங்கள்

லக்னோவிற்கு 183 ரன்கள் இலக்கு!

11வது ஓவரில் அணியின் ஸ்கோர் 104 ஆக இருந்தபோது, சூர்யகுமார் யாதவ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் கேமரான் கிரீன் அவுட் ஆனார். அவர் 23 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 41 ரன்கள் விளாசினார்.

தொடர்ந்து படியுங்கள்

எலிமினேட்டர் சுற்றில் மும்பை-லக்னோ: வெளியேறப்போவது யார்?

லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் காயம் காரணமாக வெளியேறினாலும், க்ருனால் பாண்டியா தலைமையில் அந்த அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு போட்டியிலும் ஒரு மேட்ச் வின்னரை லக்னோ அணி உருவாக்குவதால், எந்த வீரர் எப்படி விளையாடுவார் என்பதை கணிக்க முடியாத நிலையில் உள்ளது.
இருப்பினும் தொடக்க வீரர்கள் சொதப்பி வருவது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மும்பை அணியை ஒப்பிடும் போது லக்னோ அணியின் சுழற்பந்துவீச்சு அபாரமாக உள்ளது. க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னாய், அமித் மிஸ்ரா என்று அபாயகரமான வீரர்கள் இருக்கிறார்கள்.
எனவே பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாத இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும்..வெளியேறப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்ந்து படியுங்கள்