பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜெக்தீப் தங்கார்

துணை ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக மேற்குவங்க கவர்னர் ஜெக்தீப் தங்கார் அறிவிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜெகதீப் தங்கார், தற்போது மேற்குவங்க ஆளுநராக இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்