எப்போதுமே எளிமையான உணவுதான்… ஞாயிற்றுக்கிழமை மட்டும் இட்லியாம்!- முகேஷ் அம்பானியின் உணவு ரகசியம்!
ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் மும்பையிலுள்ள அண்டாலியா என்ற 27 அடுக்கு மாளிகையில் வசிக்கிறார். இந்த வீட்டின் மதிப்பு மட்டும் 15 ஆயிரம் கோடி ஆகும் . இந்த வீட்டில் மட்டும் 600 பேர் வரை பணி புரிகின்றனர். முகேஷ் அம்பானி எவ்வளவு பிசியாக இருந்தாலும் வீட்டில் இருந்து வரும் உணவுகளைதான் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரின் வீட்டில் ஏராளமான சமையல்காரர்கள் உள்ளனர். தலைமை சமையற்காரருக்கு மட்டும் கிட்டத்தட்ட 2 லட்ச ரூபாய் சம்பளம் […]
தொடர்ந்து படியுங்கள்