அதிவிரைவு அமைச்சர் சிவசங்கர்… திண்டாட்டமில்லா தீபாவளி பயணம்!

தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பே தலைமை செயலகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர்.

தொடர்ந்து படியுங்கள்
மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில் இன்று வழக்கம்போல் இயங்குமா?

மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில் இன்று வழக்கம்போல் இயங்குமா?

நேற்று தொடர் மழை பெய்து வந்த நிலையில் சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியதால் சில வழித்தடங்களில் மாநகர அரசு பேருந்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
state human rights commission

பயணியை தாக்கிய டிக்கெட் பரிசோதகர்: மனித உரிமை ஆணையம் விசாரணை!

பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த நபரை டிக்கெட் பரிசோதகர்கள் தாக்கிய விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பேருந்து, ரயில், மெட்ரோ : ஒரே டிக்கெட் எப்போது?

பேருந்து, ரயில், மெட்ரோ ஆகிய போக்குவரத்துகள் மூலம் பயணிப்பதற்கு ஒரே இ-டிக்கெட் முறை அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று சி.யு.எம்.டி.ஏ தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சென்னையில் விரைவில் தனியார் பேருந்துகள்!

சென்னையில் பேருந்துகளை தனியார் இயக்கும் வகையில் புதிய முயற்சியை மாநகர் போக்குவரத்துக் கழகம் செயல்படுத்தப்படவுள்ளது. சென்னையில் அரசு பேருந்து சேவையை மாநகர் போக்குவரத்துக் கழகம் வழங்கி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்தள பேருந்துகள்: போக்குவரத்துக் கழகம்!

சென்னையில் உள்ள 186 வழித்தடங்களில் 65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்தள பேருந்துகளை இயக்க வாய்ப்புள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல 125 சிறப்பு பேருந்துகள்!

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 125 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

பேருந்துக்குள் கொட்டித் தீர்த்த மழை!

மாநகர பேருந்து ஒன்றிற்குள் மழை கொட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. வண்டலூரிலிருந்து பிராட்வே செல்லும் 21g பேருந்தில், மேற்கூரையிலிருந்து கொட்டும் மழை நீரில் நனைந்தபடியே பயணித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்