வேளாண் பட்ஜெட்: ஆடு மாடு வளர்க்க வட்டியில்லா கடன்!

விவசாயிகளுக்கு ஆடு, மாடு மற்றும் தேனி வளர்க்க ரூ.50 கோடி மதிப்பில் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று உழவர் நலன் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வேளாண் பட்ஜெட்: அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது!

அங்கக வேளாண்மையில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“குறுவை சாகுபடியில் சாதனை”: எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2022-23-ஆம் ஆண்டில் 5,36,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வேளாண் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது!

2023-24-ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டைசட்டமன்றத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

2023-24-ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை இன்று (மார்ச் 21) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

போராட்டத்தை முடக்க கடலூரில் குவிந்த காவல்துறை: அன்புமணி வருத்தம்

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட சில மணி நேரத்தை தவிர்த்து கடந்த 4 நாட்களாக கடலூர் மாவட்டத்தில் தான் முகாமிட்டிருந்தார். முழு அடைப்புப் போராட்டத்தை முறியடிக்க வேண்டும் என்பதற்காக அரசு எந்திரம் முழுமையையும் அவர் முடுக்கி விட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

தஞ்சையில் பயிர்கள் சேதம்: அமைச்சர் ஆய்வு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் சேதமடைந்த பயிர் சேதங்களை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

என்எல்சியை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றுக : அன்புமணி கடிதம்

கடலூர் மாவட்டத்திற்கும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் எந்த வகையிலும் பயன்படாத, கடலூர் மாவட்டத்திற்கு பெருந்தீமைகளை மட்டுமே கொடுக்கும் என்எல்சி நிறுவனத்திற்காக உழவர்களின் நிலங்களை பறிக்கக்கூடாது; என்எல்சியை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் கடலூர் மாவட்ட உழவர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

தொடர்ந்து படியுங்கள்

கடலூர் பனைமரம் அழிப்பு: கூடுதல் மரங்கள் நட அன்புமணி வலியுறுத்தல்!

அதேவேளையில், ’சுற்றுச்சூழலுக்கு முற்றிலும் எதிரான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது’ என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

விவசாயிகளின் தேவைக்காக உரம் இறக்குமதி: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தவிர, உரங்களைப் பதுக்கிவைத்தாலோ அல்லது கூடுதல் விற்பனைக்கு விற்றாலோ நடவடிக்கை பாயும் என தெரிவிக்கப்பட்டது. அதற்கான பறக்கும் படைகளும், புகார் அளிக்க வேண்டிய எண்களும் கொடுக்கப்பட்டிருந்தன.

தொடர்ந்து படியுங்கள்