திடீர் வாக்கெடுப்பு: எம்.பி. மஹூவா மொய்த்ராவை தகுதி நீக்கம் செய்ய நெறிமுறைகள் குழு பரிந்துரை!
திருணமூல் காங்கிரஸ் எம்.பி.யான மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அகற்றுவதற்கு இன்று (நவம்பர் 9) கூடிய நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்