dmk mp wilson indian criminal name change

இந்திய குற்றவியல் சட்ட மசோதா: வில்சன் வைத்த கோரிக்கை!

இந்திய குற்றவியல் சட்டம் பெயர் மாற்றம் தொடர்பான மூன்று மசோதாக்கள் மீதான ஆட்சேபனைகளை அனுப்ப அனைத்து மாநில அரசுகளும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் இன்று ஆகஸ்ட் 19) கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஓசூரில் ஏன் விமான நிலையம் அமைக்க முடியாது? திமுக எம்.பி கேள்வி!

‘ஓசூரில் விமான நிலையம் அமைக்க முடியாது. மேலும், இனிவரும் ஒப்பந்தத்திலிருந்து ஓசூர் நீக்கப்படுகிறது’ என ஒன்றிய இணை அமைச்சர் கூறியதையுள்ளதை அடுத்து திமுக எம்.பி வில்சன், ‘ஓசூரில் ஏன் விமான நிலையம் அமைக்க முடியாது’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

திமுக எம்பி கேள்வி: தமிழிலேயே பதிலளித்த நிர்மலா சீதாராமன்

2022 ஜூன் மாத அளவில் ஜிஎஸ்டியால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட ரூ.1,200 கோடி மட்டுமே தர வேண்டி உள்ளது. தமிழ்நாடு நிதியை பயன்படுத்தியது தொடர்பான அறிக்கை 10 நாட்களுக்கு முன்புதான் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

10 சதவிகித இட ஒதுக்கீடு : முதல்வர் ஆலோசனை!

10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

10% இட ஒதுக்கீடு அரசியல் அமைப்புக்கு எதிரானது: திமுக எம்.பி. வில்சன்

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது அடிப்படை அரசிலமைப்பு சட்டத்தை பாதிக்கும் – திமுக வழக்கறிஞர் வில்சன்

தொடர்ந்து படியுங்கள்