அது நாடாளுமன்றம் அல்ல… பாஜக அலுவலகம் : எம்.பி வெங்கடேசன்

புதிய நாடாளுமன்றம் பாஜக அலுவலகம்போல வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மதுரை எம்.பி வெங்கடேசன் தெரிவித்துள்ளார். கடந்த மே 28ஆம் தேதி டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தமிழக ஆதீனங்கள் செங்கோல் வழங்க, அதனை மக்களவையில் நிறுவினார். நாடாளுமன்றத்தை பிரதமர் திறந்து வைக்கக் கூடாது என திறப்பு விழாவை, திமுக, காங்கிரஸ், விசிக, சிபிஐ(எம்) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தனர். இந்நிலையில் மதுரை எம்.பி வெங்கடேசன் நேற்று (ஜூன் 1) நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக்குழுக் […]

தொடர்ந்து படியுங்கள்