ராகுலுக்கு கூடும் கூட்டம் பார்த்து பயப்படும் பாஜக: ஜோதிமணி

ஆனால், அந்த விமர்சனங்களை எல்லாம் பொருட்படுத்தாமல் தேசத்தின் ஒற்றுமையும் பாதுகாப்புமே நோக்கம் என்ற ஒற்றை நோக்கோடு காங்கிரஸ் கட்சி இந்தக் களத்தில் நடந்துகொண்டிருக்கிறது” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

அக்கா தம்பிக்காற்றும் உதவி: நடைபயணத்தில் கால் அமுக்கிய ஜோதிமணி

இந்தப் படத்தை ட்விட்டர் பக்கத்தில் திவ்யா மருதையா என்பவர் பகிர்ந்து, “இதுதான் என்னுடைய காங்கிரஸ். அக்கா தம்பிக்கு ஆற்றும் உதவி” எனப் பதிவிட்டுள்ளார். அந்தப் படத்தை எம்.பி. ஜோதிமணியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்