அமைச்சர் சக்கரபாணியின் சக்கர வியூகம்!
கலைஞரிடம் சக்கரபாணி கற்றுக் கொண்ட தேர்தல் பணிதான் இன்று ஸ்டாலினிடம் பாராட்டு வாங்கும் அளவுக்கு அவரை உயர்த்தியிருக்கிறது
தொடர்ந்து படியுங்கள்கலைஞரிடம் சக்கரபாணி கற்றுக் கொண்ட தேர்தல் பணிதான் இன்று ஸ்டாலினிடம் பாராட்டு வாங்கும் அளவுக்கு அவரை உயர்த்தியிருக்கிறது
தொடர்ந்து படியுங்கள்கூட்டணிக் கட்சிகள் நிற்கும் தொகுதிகளைத்தான் நமது எதிர்க்கட்சிகள் குறிவைத்திருக்கின்றன. அதற்கு நமது கவனக் குறைவும் இடமளித்துவிடக் கூடாது.
தொடர்ந்து படியுங்கள்இம்முறை நேர்காணலில், ‘எவ்வளவு செலவு செய்வீர்கள்?’ என்ற கேள்வி கேட்கப்படவில்லை. இதுவே திமுகவினருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பொய் வழக்குகளின் பேரில் தங்களை எதிர்க்கும் ஜனநாயக சக்திகள் மீது மிரட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒன்றே ஒன்றிய பா.ஜ.க அரசின் பத்தாண்டுகால சாதனையாக இருப்பதால் தி.மு.க.வை மிரட்டிப் பார்க்கும் வகையிலான ஊடகப் பரபரப்புக்கான செயல்பாடுகள் இருக்கும்.
தொடர்ந்து படியுங்கள்