சென்னையில் உலக திரைப்பட விழா எப்போது?

உலக சினிமா விழா வருகிற செப்டம்பர் 1 முதல் 3-ஆம் தேதி வரை (வெள்ளி, சனி, ஞாயிறு) மூன்று நாட்கள் சென்னையில் உள்ளதேவி கருமாரி திரையரங்கில் நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
actor vishal and lakshmi menon marriage

லட்சுமி மேனன் உடன் திருமணமா? – விஷால் விளக்கம்!

நடிகை லெட்சுமி மேனனுக்கும் எனக்கும் திருமணம் நடைபெற போவதாக வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
top ten news august 9 2023

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று 13-ஆவது நாளாக என் மண் என் மக்கள் நடைபயணத்தை திருச்சுழி முதல் அருப்புக்கோட்டை வரை மேற்கொள்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

“முதல் மனைவியை விவாகரத்து செய்தது ஏன்?” – ஆஷிஷ் வித்யார்த்தி விளக்கம்!

திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளை சரிசெய்வதற்காக நாங்கள் சிலரின் உதவியை நாடினோம் என்று நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“டெஸ்ட்” படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பின்னணி பாடகி!

தமிழ்ப் படம்’, ‘விக்ரம் வேதா’, ‘இறுதி சுற்று’ மற்றும் தேசிய விருது பெற்ற ‘மண்டேலா’ உள்ளிட்ட 23 திரைப்படங்களை தயாரித்துள்ள நிறுவனம்  Y NOT ஸ்டுடியோஸ்.

தொடர்ந்து படியுங்கள்

“திரைக்கலைஞர்கள் மனதில் இடம் பிடித்தவர் மயில்சாமி”: டிடிவி தினகரன்

நலிந்த திரைக்கலைஞர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து அவர்களின் மனதில் இடம் பெற்றவர் மயில்சாமி என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இப்படித்தான் படங்களுக்கு விருது வழங்குகிறார்கள்: அடூர் கோபாலகிருஷ்ணன் விமர்சனம்!

ஒரு பிரபல பாலிவுட் நட்சத்திரம் தனது தொலைபேசி அழைப்பை எடுத்ததாகப் பெருமையுடன் கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் இருந்தார். அவர்கள் நியமனம் செய்யும் நடுவர்கள் அந்த அடிப்படையில் தானே இருப்பார்கள்.

தொடர்ந்து படியுங்கள்