மூடப்படும் திரையரங்கம்… நினைவுகளை பகிர்ந்து பிரபலங்கள், ரசிகர்கள் வருத்தம்!
சென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்படவுள்ள நிலையில், ரசிகர்கள் அதுகுறித்த தங்களது நினைவுகளை பகிர்ந்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்சென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்படவுள்ள நிலையில், ரசிகர்கள் அதுகுறித்த தங்களது நினைவுகளை பகிர்ந்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்பான பகல் பொழுதுகளைவிட பளபளக்கும் இரவுப் பொழுதுகள் இதயத்திற்கு இதமளிக்கும். எண்ணங்களில் வண்ணமயமான உலகங்கள் தோன்றும்.
தொடர்ந்து படியுங்கள்அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் வார்த்தைகள் முற்றிலும் பொய்யானது என்று இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் கட்டப்பட்டுள்ள அயோத்திதாச பண்டிதர் மணிமண்டபத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்திருக்கோவில்கள் சார்பில் நடத்தப்படும் திருமணங்களின் 1100-வது திருமண விழாவை சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் மண்டபத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 24) நடத்தி வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்ஜெயிலர் படத்தை பார்க்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீடு தேடி சென்று ரஜினிகாந்த் அழைத்தும் வராதவர், தனது கட்சி ஆதரவாளரும், அவ்வப்போது சினிமா, அரசியல் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் நடிகை கங்கனா ரனாவத் நாயகியாக நடித்துள்ள படத்தை பார்த்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்விஜய் ஆண்டனியின் மகள் மீரா மறைவால் இன்று வெளியாகவிருந்த லியோ படத்தின் போஸ்டர் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்டொராண்டொ சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் சார்பாக இயக்குனர் சுசி கணேசனின் தில் ஹை கிரே திரைப்படம் தேர்வாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஜெயிலர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு நேற்று சென்றார்.
தொடர்ந்து படியுங்கள்