don't need lady super star credit

’லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டம் வேண்டாம்: ஷாக் கொடுத்த நயன்தாரா

நயன்தாரா பேசியதாவது, ”லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லாதீர்கள், அது சொன்னாலே என்னைத் திட்டுகின்றனர். இன்னும் நான் அந்த இடத்துக்கு வரவில்லையா அல்லது பெண் என்பதினால் அப்படி ஒரு பட்டம் இருக்கக் கூடாது என நினைக்கிறார்களா எனத் தெரியவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

துபாயில் செட்டில் ஆன யுவன்

இளையராஜாவின் மகன் என்கிற அறிமுகத்துடன் 1996 ஆம் ஆண்டில், தனது 16 வயதில், அரவிந்தன் என்ற திரைப்படத்திற்காக இசையமைத்து , தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார் யுவன் ஷங்கர் ராஜா.

தொடர்ந்து படியுங்கள்
jawan movie ott record

ஓடிடியில் சாதனை படைத்த ஜவான்

நெட்ஃபிளிக்ஸ் வலைதளத்தில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் இடம்பெற்று ஜவான் திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நியாயமில்லாமல் ஓட்டுநர் உரிமம் ரத்து: டிடிஎஃப் வாசன் காட்டம்!

10 வருடங்கள் தனது ஓட்டுநர் உரிமத்தை நியாயமில்லாமல் ரத்து செய்திருப்பதாக டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

தேஜஸ் திரைப்படம் பார்த்த யோகி ஆதித்யநாத்

ஜெயிலர் படத்தை பார்க்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீடு தேடி சென்று ரஜினிகாந்த் அழைத்தும் வராதவர், தனது கட்சி ஆதரவாளரும், அவ்வப்போது சினிமா, அரசியல் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் நடிகை கங்கனா ரனாவத் நாயகியாக நடித்துள்ள படத்தை பார்த்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆணையிடுங்கள்… உங்கள் தளபதி செய்து முடிக்கிறேன்: விஜய் பேச்சு!

லியோ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

கார்த்தி இல்லாத ஜப்பான் படத்தின் செகண்ட் சிங்கிள்!

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ள படம் ஜப்பான்.

தொடர்ந்து படியுங்கள்

லியோ போஸ்டர் வெளியீடு ஒத்திவைப்பு: காரணம் இதுதான்!

விஜய் ஆண்டனியின் மகள் மீரா மறைவால் இன்று வெளியாகவிருந்த லியோ படத்தின் போஸ்டர் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்