வாரிசு: விமர்சனம்!
ஆனாலும் கொஞ்சமும் பொருத்தமற்ற சண்டைக்காட்சிகள் மட்டுமே ரசிகர்களை கேண்டீன் பக்கமாக ஒதுங்கச் செய்வதாக உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஆனாலும் கொஞ்சமும் பொருத்தமற்ற சண்டைக்காட்சிகள் மட்டுமே ரசிகர்களை கேண்டீன் பக்கமாக ஒதுங்கச் செய்வதாக உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்‘டிரைவர் ஜமுனா’ தந்திருக்கும் இயக்குனர் கின்ஸ்லின் எந்த வகையில் சேர்த்தி என்று தெரியவில்லை. ஆனால், ஒரு பயணத்தின் மூலமாகப் பல பாத்திரங்களின் வாழ்வைத் தடம் புரட்டிப் போடும் ஒரு கதையைச் சொல்ல முயன்றிருப்பதென்னவோ உண்மை.
தொடர்ந்து படியுங்கள்வினய் – நயன்தாரா மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தும் ஒரு நடுத்தர வயது தம்பதி. அவர்களுக்கு ஒரு மகள் ஹனியா நபீஸா; அவர் ஒரு டீன் ஏஜ் பெண்.
தொடர்ந்து படியுங்கள்புதிதாகத் தொழில் தொடங்க இருப்பவர்கள் இந்தப் படத்தைப் பார்த்தபின் நம்பிக்கையுடன் அதில் களமிறங்குவார்கள். அந்த அளவிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் தன்னம்பிக்கையாளரின் படமாக உள்ளது விஜய்யானந்த் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சாதனையாளரின் வாழ்க்கை பயணத்தை எல்லோரும் ரசிக்கும்படி மட்டுமல்லாது கதையின் நாயகரே ரசிக்கும்படி திரைப்படமாக்கி இருக்கிறார் இயக்குநர் ரிஷிகா சர்மா.
தொடர்ந்து படியுங்கள்புதிய மொந்தையில் ஊற்றிய பழைய கள்ளாகவே இருக்கிறது, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் கதையும், அதில் இடம்பெற்றுள்ள நகைச்சுவை காட்சிகளும்.
தொடர்ந்து படியுங்கள்சிவலிங்கா மற்றும் மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த வடிவேலுவுக்கு, இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னையால் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ரெட் கார்டு கொடுத்திருந்தது. இதனால் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். பின்னர் கடந்த வருடம் வடிவேலுவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்நாயகனாக நடிப்பதற்காக தனுஷ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கும் படங்களை பார்த்திருப்பார் போல. அவர்களைப் போலவே நடிக்க முயற்சித்திருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தின் கதை இது தான்.
தொடர்ந்து படியுங்கள்பல வருடங்களாக ராமநாதபுரம் பகுதியில் போதை மருந்து கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வரும் டானான தனபால் என்ன தொழில் செய்கிறார் என்று தெரியாமலே அவரிடம் வேலைக்குச் சேர்கிறார் வைபவ்
தொடர்ந்து படியுங்கள்