மாமியாருக்கு தாலி கட்டிய மருமகன்: பீகாரில் நடந்த விநோதம்!

மாமியாருக்கு மருமகனே தாலி கட்டிய சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த கீதா தேவி (55) – திலேஷ்வர் தர்வே (60) தம்பதியின் மகளை சிக்கந்தர் யாதவ் (40) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.

தொடர்ந்து படியுங்கள்
When mother in law and daughter in law fight End by sadhguru article in Tamil

மாமியார்-மருமகள் சண்டைக்கு முடிவே இல்லையா?

மாமியார்-மருமகள் பிரச்சனை இங்கு மட்டுமல்ல உலகமுழுக்க உண்டு என்பதற்கு ஒரு வேடிக்கையான குட்டிக் கதை சொல்லும் சத்குரு, இந்த பிரச்சனைக்கு பின்னாலுள்ள பெண்களின் உளவியல் பற்றி பேசுகிறார்! சரி… இதற்குத் தீர்வு என்ன?

தொடர்ந்து படியுங்கள்
The relation between mother in law and daughter in law

மகனை நேசிக்கும் தாய்மை மருமகளையும் நேசிப்பதற்கு!

பொதுவாகவே ஒரு பெண் ஒரு தாயாக தன் மகனை நேசிக்கும் அதே வேளையில், தன் மருமகளிடம் போட்டி மனப்பான்மையை வளர்த்துக்கொள்வதை பார்க்க முடிகிறது! பெண்களின் இந்த உளவியலுக்கு பின்னால் உள்ள காரணத்தையும், அதற்கான தீர்வையும் சத்குரு இந்த கட்டுரையில் அலசுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

மாமியாரை வெட்டிய மருமகன்! விடுதலை செய்த நீதிமன்றம்!

இந்த உயர்நீதிமன்றத்துக்கு தரப்பட்ட சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சிவசுப்பிரமணிக்கு கீழ்கோர்ட் வழங்கிய சிறைத்தண்டனை ரத்து செய்யப்படுகிறது. மேலும், மனுதாரரை இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது” என அதில் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்