ஹெல்த் டிப்ஸ்: அதிகரிக்கும் கொசுத்தொல்லை… இயற்கை முறையில் விரட்ட இதோ வழி!
வடகிழக்குப் பருவமழை முகம் காட்ட ஆரம்பித்து விட்டது. இதனால் செடி, கொடிகள் அடர்ந்து வளரும். ஏற்கெனவே ஆங்காங்கே தேங்கியிருக்கும் நீரில் உருவாகும் கொசுக்கள் இப்போது நெருக்கமாக வளர்ந்திருக்கும் தாவரங்களின் துணையோடு பல்கிப் பெருகும். வீட்டுக்குள் நுழையும் கொசுக்களை இயற்கை முறையில் விரட்டும் வழிகள் இதோ… தேங்காய் எண்ணெயை ஒரு கரண்டியில் ஊற்றி சூடாக்கி அதில் கற்பூரம் சேர்த்தால் கரைந்துவிடும். சூடு குறைந்ததும் அந்த எண்ணெயை கை கால் மற்றும் உடல் பகுதியில் தேய்த்தால் கொசுக்கள் நம்மை நெருங்காது. […]
தொடர்ந்து படியுங்கள்