200 டன் தங்கம் வைத்திருந்தாலும் தங்க விரும்பவில்லை – சிரிய அதிபர் மனைவி விவாகரத்து?
சிரியாவில் கடந்த 13 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்தது. சமீபத்தில் ஹயாத் தாக்கீர் அல் ஹாம் அமைப்பு சிரியாவை கைப்பற்றியது. இதையடுத்து, பல லட்சம் கோடி மதிப்புள்ள தங்கத்துடன் சிரிய அதிபர் ஆசாத் ரஷ்யாவுக்கு தப்பி விட்டார். அங்கு, மாஸ்கோவில் ரகசிய இடத்தில் சிரிய அதிபர் குடும்பத்துடன் தங்கியுள்ளார். அவரிடத்தில் 200 டன் தங்கமும் 16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்தும் இருக்கிறது. அதாவது, இந்திய மதிப்பில் 1.35 லட்சம் கோடி சொத்து உள்ளது. உலகிலுள்ள அனைத்து […]
தொடர்ந்து படியுங்கள்