நிலவுப் பரப்பு ஆய்வும், காலை உணவுத் திட்டமும்: வரலாற்று சாதனை என்பது என்ன?
நமது முதல்வர் மாணவர்களோடு அமர்ந்து காலை உணவை உண்டு அந்த மகத்தான திட்ட த்தை தொடங்கி வைத்த காட்சிதான் கண்களில் நீர்த்திரையிட காரணமானது. அதுதான் நான் தமிழன், இந்தியன் என்று பெருமிதம் கொள்ளச் செய்தது.மானுடனாக மனம் விம்மச் செய்தது.
தொடர்ந்து படியுங்கள்