விபத்திற்கு முன்பே சேதமடைந்திருந்த மோர்பி பாலம்: விசாரணை அறிக்கையில் பகீர்!
குஜராத்தில் மோர்பி பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்து குறித்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்குஜராத்தில் மோர்பி பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்து குறித்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்திரிணமுல் காங்கிரஸ் கட்சி தேசிய செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே, குஜராத் போலீசாரால் நேற்று (டிசம்பர் 5) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில், மோா்பி பாலம் விபத்து தொடா்பாக சுதந்திர விசாரணை நடத்தக் கோரியும், விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு உள்பட இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தொடர்ந்து படியுங்கள்குஜராத் மாநிலம் மோர்பி பாலம் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 135 பேரில் குழந்தைகள் மட்டும் 55 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்குஜராத் மாநிலத்தில் மோர்பி தொங்கு பாலம் விபத்து மீட்பு பணிகள் நிறைவு பெற்று அனைவரும் கண்டெடுக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த பாலம் பராமரிப்பின்போது, என்ன பணிகள் செய்யப்பட்டன, அதற்கான ஆவணங்கள் எதுவும் பராமரிக்கப்படவில்லை. மேலும் அப்பணிகள் பராமரிப்புக்கு வாங்கப்பட்ட பொருள்கள், அதன் தரம் சரிபார்க்கப்பட்டதா போன்றவையும் விசாரணை செய்யப்பட உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பாலம் அறுந்து விழுந்த விபத்தில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் modi
தொடர்ந்து படியுங்கள்குஜராத் மாநிலத்தில் மோர்பி பாலம் இடிந்து விழுந்தது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதியின் மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்த டெல்லி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
தொடர்ந்து படியுங்கள்குஜராத் மோர்பியில் நடந்த துயர சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தவறுதலாக வெளியிட்ட இரங்கல் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மோடி வருகையையொட்டி மோர்பி மருத்துவமனை அவசரமாக புனரமைக்கப்பட்டு வரும் புகைப்படங்களை பகிர்ந்து காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் கண்டனம்
தொடர்ந்து படியுங்கள்