பியூட்டி டிப்ஸ்: மழைக்காலத்துக்கு உதவும் ஃபேஸ் பேக்ஸ்!
மழைக்காலம் தொடங்கிவிட்டது. மழைக்காலத்தில் வாட்டர் ப்ரூஃப் மேக்கப் அயிட்டங்களைப் பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக, காஜல் வகைகள் தண்ணீர் பட்டால் அழிந்து, கண்களைச் சுற்றி எளிதில் நீக்க முடியாத கறுமையாகப் படர்ந்துவிடும் என்பதால், வாட்டர் ப்ரூஃப்பை லைனர், மஸ்காரா போன்றவற்றைப் பயன்படுத்தலாம். மேலும், வாட்டர் ப்ரூஃப் ஃபவுண்டேஷனை முகத்தில் அப்ளை செய்தபின் பவுடர் உபயோகிக்கலாம்.
தொடர்ந்து படியுங்கள்