கண்ணகி கோபத்தால் சரிந்த பாண்டியன் செங்கோல் தெரியுமா? -மக்களவையில் கனிமொழி ஆவேசம்!
சாமானியர்களின் கோபத்தால் சரிந்த பாண்டியன் செங்கோல் பற்றி அறிவீர்களா? கண்ணகியின் கோபம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இந்தி திணிப்பை விட்டுவிட்டு சிலப்பதிகாரத்தை ஒழுங்காக படியுங்கள்.
தொடர்ந்து படியுங்கள்