அச்சுறுத்தும் ‘குரங்கு அம்மை’: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!
ஆப்பிரிக்கா நாடுகளில் பரவிவரும் குரங்கு அம்மை நோயை உலகளாவிய சுகாதார அவசரநிலை என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
ஆப்பிரிக்கா நாடுகளில் பரவிவரும் குரங்கு அம்மை நோயை உலகளாவிய சுகாதார அவசரநிலை என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
குரங்கு அம்மையில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து புதுக்கோட்டை வந்த நபர் ஒருவர் குரங்கம்மை அறிகுறியுடன் அரசு கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று ( ஜூலை 24 ) டெல்லியில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு 4 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,033 இல் இருந்து 2,014 ஆக குறைந்துள்ளது.
இன்று முதல் தனியார் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தனியார் பள்ளி சங்க பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.