ராஜேஷ் கன்னாவுக்கும் அக்ஷய் குமாருக்கும் என்ன தொடர்பு தெரியுமா? குரங்குகளுக்கு 1 கோடி வழங்கிய பின்னணி

அயோத்தியில் ராமர் கோவிலை சுற்றிலும்  ஆயிரக்கணக்கான குரங்குகள் வசிக்கின்றன. குரங்குகள் ராம பக்தனான அனுமனின் அவதாரங்களாக  கருதப்படுகின்றன

தொடர்ந்து படியுங்கள்

போகிற போக்கில் சொன்ன வார்த்தை… மனிதரை குரங்காக மாற்றிய போலி செய்தி!

இந்த சமயத்தில் அங்கிருந்த ஒருவர், சரவணனை குரங்கு கடித்ததால் குரங்கு போல நடந்து கொள்வதாக சும்மா போகிற போக்கில் கூறி சென்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டார்வின் கோட்பாடு நீக்கம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கண்டனம்!

ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பாடநூல்களில் இருந்து நீக்கப்பட்ட டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை பாட திட்டத்தில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று தேசிய கல்வி ஆராய்ச்சி குழுமம் மற்றும் மத்திய அரசை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

‘நண்பேன்டா’ மானுக்கு உதவிய குரங்கு வைரல் வீடியோ!

இந்த வீடியோவில் மான் மற்றும் குரங்கு இடம்பெற்றுள்ளது. மான்கள் தங்கள் உணவைத் தேடி நடக்கின்றன. இதற்கிடையில், குரங்கு, மானுக்காக மரக்கிளையை கீழே இறக்குவதை வீடியோவில் பார்க்க முடிகிறது.மரத்தில் உள்ள இலைகளை மான்கள் உண்ண முற்படுகையில், குரங்கு மான்காளுக்கு உயரமான கிளையை கீழே இறக்குகிறது.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்