பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு: மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும்… உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்!

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இயக்குனர் மோகன் ஜிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (செப்டம்பர் 30) நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை… இயக்குனர் மோகன் ஜி கைது!

பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்திருப்பதாக  இயக்குனர் மோகன் ஜி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்த நிலையில், திருச்சி மாவட்ட ரூரல் போலீசார் அவரைக் கைது செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்
mari selvaraj mohan g gvp condemns students attempt murder

மாணவனைத் தாக்கிய மாணவர்கள்: மாரி செல்வராஜ், மோகன்ஜி கண்டனம்!

சக மாணவரை ஆறு மாணவர்கள் சேர்ந்து சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவத்திற்கு மாரி செல்வராஜ், மோகன் ஜி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் கடும் கண்டணம் தெரிவித்து வருகின்றனர். 

தொடர்ந்து படியுங்கள்

விமர்சனம்: பகாசுரன்!

திரைப்படங்களில் சமகாலப் பிரச்சனையொன்றைப் பேசும்போது, அது பற்றிய தகவல் முன்கூட்டியே வெளிவராமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். சிறிது பிசகினாலும், அப்படம் பேசும் விஷயம் ஒன்றுமேயில்லை என்பதாகச் சூழல் மாற்றப்பட்டுவிடும்.

தொடர்ந்து படியுங்கள்

‘பகாசூரனை’ மிரட்டி வாங்கியதா ரெட் ஜெயண்ட்?

இந்தப்  படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடித்திருக்கிறார். ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு  நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

‘பகாசூரன்’ : பக்திப் படமா? அரசியல் படமா?

சிவனடியார் போன்ற தோற்றத்தில் ”என் அப்பன் அல்லவா.. என் தாயும் அல்லவா…” என்று சிவலிங்கம் முன்பு கைகளை விரித்தபடி செல்வராகவன் அந்த பாடலை பாடும்போது, அதனை கேட்கும் சாமான்யன் கூட மேனி சிலிர்த்து உருக முடிகிறது – மோகன் ஜி

தொடர்ந்து படியுங்கள்

செல்வராகவன் சாருக்கு எனது குரு தட்சணைதான் ’பகாசூரன்’: மோகன்ஜீ நெகிழ்ச்சி!

நான் யாரிடமும் பணியாற்றாமல் நேரடியாக இயக்குனர் ஆனாலும் செல்வராகவன் சார் அவர்களையே மானசீக குருவாக ஏற்றுக்கொண்டேன் – இயக்குநர் மோகன் ஜீ

தொடர்ந்து படியுங்கள்