IND vs AUS 2nd ODI: இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான சாதனை!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று(மார்ச் 19 ) ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர். ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

‘இனி அப்படி செய்யாதே’: சிராஜை எச்சரித்த ஷமி

எனது கொண்டாட்டம் எளிமையானது. நான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரசிகன். அதனால் கோல் அடித்த பின் ரொனால்டோ என்ன செய்வாரோ, அதே போன்ற செய்யவே முயற்சிக்கிறேன்.

தொடர்ந்து படியுங்கள்

ஐசிசியின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருது: பரிந்துரை பட்டியலில் இந்திய வீரர்கள்!

ஜஸ்பிரித் பும்ரா இல்லாத காரணத்தினால் இந்திய அணியின் பந்துவீச்சின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்துள்ளார் மொகமது சிராஜ். நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அபார பந்து வீச்சை வெளிப்படுத்திய இவர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மகளிர் கிரிக்கெட்டை பொறுத்தவரை ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு ஆஸ்திரேலியாவின் பெத் மூனி, போப்பே லிட்ச்பீல்ட் மற்றும் இங்கிலாந்தின் கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஐசிசி தரவரிசை : முதன்முறையாக சாதனை படைத்த முகமது சிராஜ்!

சமீபத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் 9 விக்கெட்களை வீழ்த்தியிருந்த சிராஜ், அதனைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து படியுங்கள்

முகமது சிராஜின் செயல்: நெகிழ்ந்த தாய்!

2021இல் தனது தந்தை இறந்த போது தேசப்பற்றுடன் ஆஸ்திரேலியாவில் சிராஜ் விளையாடியதை யாரும் மறக்க முடியாது.அப்படி தாய் நாட்டை பெருமை வைக்கப்பட வைத்த தனது மகன் பற்றி அவரது தாய் பேசியது பின்வருமாறு. “சிராஜ் எங்களை இப்போட்டியை மைதானத்திற்கு நேரில் வந்து பார்ப்பதற்கு விரும்பி அதற்கான வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்தார். அவருடைய தந்தை இப்போது இருந்தால் நிச்சயமாக பெருமை அடைந்திருப்பார். எனது மகன் தொடர்ந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்” என்று கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

பீதியை கிளப்பிய பிரேஸ்வெல்… ‘த்ரில்’ வெற்றியை போராடி பெற்ற இந்தியா

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கடைசி ஓவர் வரை போராடிய இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்