குஜராத்திற்கு விழுந்த அடுத்த அடி… காயத்தால் விலகிய நட்சத்திர வீரர்!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஒருவர் காயம் காரணமாக, ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஒருவர் காயம் காரணமாக, ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வருகின்ற 2024 ஐபிஎல் தொடரில் இந்தியாவை சேர்ந்த 5 கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவது சந்தேகம் தான் என, புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தொடர்ந்து படியுங்கள்விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் கேல்ரத்னா, அர்ஜுனா, துரோணாச்சார்யா, தயான் சந்த் உள்ளிட்ட விருதுகள் மத்திய அரசு வழங்கி கெளரவித்து வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் முகமது ஷமி பெயரை அர்ஜுனா விருதுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தொடர்வாரா? என்பது குறித்த கேள்விக்கு, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதில் அளித்துள்ளார். உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. இதனால் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் அத்தோடு முடிவுக்கு வந்து விடும் என, கிரிக்கெட் வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்தன. இதற்கு நேர்மாறாக டிராவிட் தலைமையில் ஏற்கனவே இருந்த பயிற்சியாளர் குழுவினர் தொடர்வார்கள் என சில வாரங்களுக்கு முன்பாக பிசிசிஐ அறிவித்தது. ஆனால் […]
தொடர்ந்து படியுங்கள்தன்னுடைய இன்ஸ்டாகிராம் போஸ்டால் கிரிக்கெட் வீரர் மொஹம்மது ஷமியின் முன்னாள் மனைவி ஹாசின் ஜஹான் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆஸ்திரேலிய பந்துவீச்சில் இந்திய அணி ஆல் அவுட் ஆனதால் சைலன்ட் மோடுக்கு சென்ற ரசிகர்கள், இந்திய அணி வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் நரேந்திர மோடி மைதானத்தை அலறவிட்டு வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்இதன்மூலம், பேட்டிங் தரவரிசையில் டாப் 5 இடங்களில், 3 இடங்களை இந்திய வீரர்கள் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்இன்றைய போட்டியில் கிடைக்கும் வெற்றியின் மூலம் இந்திய அணி குழுவாகவும், வீரர்கள் மூலமாக தனித்தனியாகவும் பல புதிய சாதனைகள் படைக்கப்பட உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்2023 உலகக்கோப்பை தொடரில், இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா, அந்த 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று, தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்