இதான் கடைசி சான்ஸ் – கேஎல் ராகுலை எச்சரித்த முகமது கைப்

ஏனெனில் அந்தத் தொடரில் மற்றொரு தொடக்க வீரராக வாய்ப்பு பெற்ற சுப்மன் கில் சதமடித்து அசத்தியதுடன் சமீபத்திய இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் சதங்களையும் இரட்டை சதங்களையும் அடித்து பார்மில் இருக்கிறார். மறுபுறம் ராகுல் இன்னும் பார்மை மீட்டெடுக்கவில்லை. அதனால் சுப்மன் கில் தொடக்க வீரராக விளையாடுவதே நியாயம் என்றாலும் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தால் ரோகித் சர்மாவுடன் 2வது தொடக்க வீரராக ராகுல் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்