கமலுக்கும், ரசிகருக்கும் இடையே நடந்த ‘அடையாள’ கலாட்டா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக உள்ள கமல், கோபத்துடனும், ஆதங்கத்துடனும் ஒரு திருநங்கைக்கு ஆதரவாக பேசியது சமூகவலைதளங்களில் வைரலானது.

தொடர்ந்து படியுங்கள்

குவிந்த ரெட் கார்டுகள்… வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அசீம்?

அசீம் செய்தது தவறு என்பதை உணர்த்தும் வகையில் ஸ்டோர் ரூமில் இருந்த ரெட் கார்டுகளை கொண்டு வந்து அசீமுக்கு இதை யாரெல்லாம் கொடுக்க விருப்பப்படுறீங்க என கமல் கேட்டதுமே, ஒவ்வொரு போட்டியாளரும் எழுந்து வந்து அசீமுக்கு ரெட் கார்டு கொடுத்துள்ளனர். இதன் படி அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார இல்லை அவரை கமல் மன்னித்து விடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

அசீம், அசல் கோலார் செய்யும் சேட்டை: தப்பை தட்டி கேட்பாரா கமல்?

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பிரச்சனைகளுடன் நடைபெற்று வருகிறது. குறிப்பாக , விக்ரமனை பார்த்து அசீம் போடா , வாடா என்று அநாகரிகமாக பேசியது மற்றும் ஆயிஷாவை போடி என்று சொன்னது போன்ற செயல்கள் நடந்தது.

தொடர்ந்து படியுங்கள்

‘வெள்ளை சட்ட போட்டா அரசியல்வாதியா?’: விக்ரமன் அசீமுக்கு இடையே முற்றிய வாக்குவாதம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களும் அடிக்கடி டாஸ்க் கொடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ரேங்கிங் டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் கதை சொல்லும் நேரம் டாஸ்கில் வென்றவர்களை தவிர எஞ்சியுள்ள 13 பேரும் பங்கேற்றுள்ளனர். அதில் ஒவ்வொருவரும் தான் இந்த ரேங்கிற்கு தகுதியானவர் எனக் கூறி ஒவ்வொரு இடத்தில் நிற்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்