எலெக்சன் ஃப்ளாஷ்: மோடியின் ரோடு ஷோ! பதட்டத்தைத் தவிர்த்த காவல்துறை

இந்த ரோடு ஷோவானது 3400 மீட்டர் தூரத்திற்கு பாஜகவால் திட்டமிடப்பட்டிருந்தது. கோவையின் எரிக் கம்பெனி ஜங்ஷனில் துவங்கி ஊட்டி பேருந்து நிறுத்தம் வழியாக சாய்பாபா காலனி ஏ.ஆர்.சி ஜங்ஷனைக் கடந்து ஆர்.எஸ்.புரம் போஸ்ட் ஆபிஸ் வரை இந்த ரோடு ஷோவை நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்
ops modi meeting Chennai

எலெக்சன் ஃப்ளாஷ்: ”எடப்பாடியுடன் தொடர்ந்து பேசுகிறது பாஜக” –ஆதரவாளர்களிடம் குமுறிய ஓ.பி.எஸ்

அழைப்புக்காக காத்திருந்த ஓ.பி.எஸ்-க்கு கடைசி வரை போன் எதுவும் வரவில்லை. இந்நிலையில் இவரே பாஜகவில் உள்ள தனது நண்பர்களுக்கு போன் செய்து கேட்ட போது, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று சொல்லியிருக்காங்க.

தொடர்ந்து படியுங்கள்

தேவர் குருபூஜைக்கு மோடி வரும் திட்டம் இல்லை: அண்ணாமலை

இந்த செய்தி எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. பொதுவாகவே பிரதமர் வரப் போவது இரு மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டிருக்கும். பிரதமர் தமிழகம் வரும் திட்டம் இப்போதைக்கு இல்லை.

தொடர்ந்து படியுங்கள்