அமைச்சர் பதவிக்கு ’நோ’ சொல்லிவிட்டு, பதவியேற்பு விழாவில் அஜித் பவார் பங்கேற்பு!

இணை அமைச்சர் பதவியை ஏற்க அஜித் பவார் கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேல் மறுப்பு தெரிவித்துவிட்டார். எனினும் புதிய அரசின் பதவி ஏற்பு விழாவில் அஜித் பவார் பங்கேற்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்