75,000 புதிய மருத்துவ சீட் : பிரதமர் மோடி அறிவிப்பு!

அங்கு உள்ள இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து இந்தியர்கள் கவலையடைந்துள்ளனர். அங்கு அமைதியை ஏற்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்

தொடர்ந்து படியுங்கள்
Modi that I am God's messenger: Karunanidhi who responded - how do you know?

“நான் கடவுளின் தூதர் என்ற மோடி “: பதிலடி கொடுத்த கலைஞர் – எப்படி தெரியுமா?

கடவுள் பற்றி முன்னாள் முதல்வர் கருணாநிதி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Jayalalitha the only one after MGR

”எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதா தான்” : அப்படி என்ன பேசினார் மோடி?

தமிழ்நாட்டில் மக்களிடையே சண்டை மூட்டி, விரோதத்தைத் தூண்டி அதன் மூலம் மக்களைப் பிரித்து அவர்களுடைய நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள பொய்களை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
Modi's speech in Ayodhya

“இது ஒரு புதிய கால சக்கரத்தின் தோற்றம்” : அயோத்தியில் மோடி உரை!

ஜனவரி 22 சூரிய உதயம் அற்புதமான பிரகாசத்தை தந்துள்ளது. ஜனவரி 22 2024 என்பது காலண்டரில் எழுதப்பட்ட தேதி அல்ல. இது ஒரு புதிய கால சக்கரத்தின் தோற்றம்.

தொடர்ந்து படியுங்கள்
40 Ministers visited Tamil Nadu 400 times

40 மத்திய அமைச்சர்கள் 400 முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர் : மோடி

புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டிருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம். காசி தமிழ் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் ஆகியவை தொடங்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
pm modi press meet in parliament building

புதிய பயணம்: சிறப்பு கூட்டத்தொடருக்கு முன் பிரதமர் மோடி பேட்டி!

2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி இன்று (செட்பம்பர் 18) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கொரோனா அதிகரிக்கிறது – எச்சரிக்கையோடு இருங்கள்: பிரதமர்

இப்போது சில இடங்களில், கொரோனா அதிகரித்து வருகிறது. ஆகையால் நீங்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும், தூய்மை பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்