மோடி அரசு மிரட்டியது : ட்விட்டர் முன்னாள் சிஇஓ!

Breaking Points என்ற யூடியூப் சேனலுக்கு ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி நேற்று (ஜூன் 12) பேட்டி அளித்துள்ளார். அதில் மத்திய பாஜக அரசு தங்கள் நிறுவனத்துக்கும், நிறுவன அதிகாரிகளுக்கும் நெருக்கடி கொடுத்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சுயநல அரசியல் லாபத்தை நோக்கி மட்டுமே சிந்திக்கும் மோடி அரசு: கே.பாலகிருஷ்ணன் 

மோடி அரசு சுயநல அரசியல் லாபத்தை நோக்கி மட்டுமே சிந்திப்பதாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்