என் மீது பிரதமர் மோடிக்கு கோபமா? : அண்ணாமலை

பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் இல்லை. கர்நாடக தேர்தலையொட்டி வேட்பாளர் தேர்வுக்காக டெல்லிக்குச் சென்றிருந்தார். அப்போது பிரதமர் வருகையின் போது அவர் சார்ந்த மாநில கட்சியின் தலைவர் ஏன் இங்கு இல்லை என கேள்வி எழுந்தது.

தொடர்ந்து படியுங்கள்

மோடிக்குத் திரண்ட கூட்டம்: டெல்லிக்கு போன ரிப்போர்ட்!

இந்த பொதுக்கூட்டத்துக்கு  கூட்டம் சேர்க்க வேண்டிய பொறுப்பு விழுப்புரம் பெருங்கோட்டப் பொறுப்பாளரான  மாநில செயலாளர் வினோஜ் பன்னீர் செல்வத்திடம் அளிக்கப்பட்டது. அதற்கான வேலைகளில் ஈடுபட்டவர் திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனபோதும் மாவட்ட தலைவர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்த வினோஜ்…  ஏப்ரல் 7 ஆம் தேதி இரவு டிஸ்சார்ஜ் ஆகி மருத்துவமனையில் இருந்து நேரடியாக பல்லாவரம் மைதானத்துக்குதான் சென்றார். அங்கே ஏற்பாடுகளை பார்வையிட்டு விட்டு  கூட்டம் திரட்டுவது பற்றி ஆலோசனை நடத்தினார். 

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாட்டுக்கு பாஜக அரசின் திட்டங்கள்: புள்ளி விவரங்களுடன் பட்டியலிட்ட  பிரதமர் மோடி

தமிழ்நாட்டுக்கு வருவது எனக்கு எப்போதும் சிறப்பானது. இந்தியாவின் வளர்ச்சி இயந்திரத்திற்கு தமிழ்நாடு முக்கியப் பங்காற்றுகிறது -பிரதமர் மோடி

தொடர்ந்து படியுங்கள்

பிரதமரை தனித்தனியாக சந்திக்கும் எடப்பாடி-பன்னீர்

நிகழ்ச்சிகள் முடிந்து மைசூருக்கு புறப்பட்டு செல்லும் முன் இரவு 7.30 முதல் 8.15 மணி வரை விமான நிலையத்தில் முக்கிய தலைவர்களை பிரதமர் சந்திக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பிரதமர் மோடியை சந்திக்கும் எடப்பாடி மற்றும் பன்னீர்

சென்னைக்கு இன்று (ஏப்ரல் 8) வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்கும் நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்