பிபிசி அலுவலகத்தில் ஐடி ஆய்வு: முதல்வர் கண்டனம்!

இந்திய ஜனநாயகத்தையும், பத்திரிக்கைச் சுதந்திரத்தையும் அழித்ததற்குக் காரணமானவர்களை இந்நாட்டு மக்கள் கவனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வரவிருக்கும் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இந்துத்துவ சாதனைகள்: இமாலய ஊழலும், இரக்கமற்ற படுகொலைகளும்!

குஜராத் முதல்வராக 2002ஆம் ஆண்டு மோடி எப்படி கொலைவெறி தாண்டவத்தை மூன்று நாளுக்கு அனுமதித்தார் என்று சாட்சி சொன்னதற்காக பொய் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட காவல் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு நீதி கிடைக்கத்தான் வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

விசிக அலுவலகத்தில் தமிழில் பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்பு!

சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் “இந்தியா: மோடி கேள்வி” என்ற தலைப்பில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட உள்ளது. அதுவும் தமிழ்க் குரல் பதிவுடன் வெளியிடப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்