வானிலை அப்டேட்: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்?

கிழக்கு திசை காற்றின்‌ வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கன மழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

கன மழை காரணமாக இன்று (பிப்ரவரி 3) திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மழை!

தென் கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தென் மாவட்டங்களில் மழை!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தென்‌ தமிழக மாவட்டங்கள்‌, டெல்டா மற்றும் அதனை ஓட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளின்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்