அலுவலகம் வந்ததும் வைஃபை செல்போனில் கனெக்ட் ஆனது. நண்பர் ஒருவரிடம் இருந்து மெசேஞ்சரில், கமல் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடத்திய மாநில நிர்வாகிகள் கூட்டம் பற்றிய படங்கள் வந்திருந்தன. கூடவே அவர் மெசேஜும். “நண்பா… அதிமுக கச்சேரிகளிலேயே மீடியாக்கள் எல்லாம் மூழ்கியிருக்கின்றன. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தை சென்னையில் நடத்தியுள்ளார். விசாரித்து ஊருக்கு சொல்க’ என்று கமல் பாணியிலேயே எழுதியிருந்தார். அவருக்கான பதிலை மெசேஜாக டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப். “விக்ரம் வெற்றிக் களிப்பில் இருக்கிறார் […]
தொடர்ந்து படியுங்கள்